Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 36 மூட்டை குட்கா பறிமுதல்

சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் வாகன பரிசோதனையின் போது தச்சங்குறிச்சி
கிராமத்தில் வசிக்கும் முனியாண்டி மகன் 
மணிராஜ் வயது 33 .
 காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 மூட்டை குட்கா இருந்த்து.

இதனைத் தொடர்ந்து அம்மன் நகரில் உள்ள மணிராஜ்  ஆட்டுக்கொட்டாகையில் 5 லட்சம் மதிப்புள்ள 36 சாக்கு மூட்டைகளைக் கொண்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து இருந்ததை சிறுகனூர் காவல் ஆய்வாளர்  தலைமையிலான போலீஸார் மணிராஜை கைது செய்தும், அவரிடம் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 36 மூட்டைகள் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

    

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *