Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் 3 நாள் காய்ச்சல் பரிசோதனை முகாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி காய்ச்சல்     பரிசோதனை முகாம் 19.04.2021 முதல்22.04.2021 வரை நடைபெறுகிறது – ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தகவல்

காலை 19.04.2021

வார்டு எண்.23 செபஸ்தியார் கோவில் கேம்ஸ் டவுன், வார்டு எண்.23 செபஸ்தியார் கோவில், வார்டு எண்.46 ஹன்சா அபார்ட்மெண்ட், வார்டு எண்.52 பாரதி நகர், வார்டு எண்.50 பார்கவி அபார்ட்மெண்ட், வார்டு எண்.6 பாரதியார் பள்ளி, வார்டு எண்.1 ஆதி ஐஸ்வர்யம் அபார்ட்மெண்ட், வார்டு எண்.35 எஸ்.ஆர்.எம். ஹோட்டல், வார்டு எண். SETC டிப்போ, வார்டு எண்.9 மேற்கு மேலசிந்தாமனி, வார்டு எண்.21 ராமசாமி தேவர் மருந்தகம், வார்டு எண்.30 தங்கேஸ்வரி நகர், வார்டு எண்.40 ராம்ஜி நகர், வார்டு எண்.55 ரவிந்திரா அபார்ட்மெண்ட், வார்டு எண்.28 காமராஜ் நகர் பள்ளி, வார்டு எண்.12 பெரியார் தெரு, வார்டு எண்.64 மலைக்கோவில்.

மாலை 19.04.2021

வார்டு எண்.34 டி.வி.எஸ் டோல்கேட், வார்டு எண்.55 பாலையம் பஜார், வார்டு எண்.12 வ.ஊ.சி தெரு.

காலை 20.04.2021

வார்டு எண்.51 ரோகினி அபார்ட்மெண்ட், வார்டு எண்.2 உத்திர தெரு, வார்டு எண்.34 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.8 பூசாரி தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 கமலா நேரு நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.31 பஞ்சாயத்து போர்டு அரசு பள்ளி, வார்டு எண்.39 ஆர்.எம்.எஸ் காலனி எடமலைப்பட்டி புதூர், வார்டு எண்.56 டிரசர் அபார்ட்மெண்ட், வார்டு எண்.61 வடக்கு பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.63 வின் நகர்.

மாலை 20.04.2021

வார்டு எண்.56 தில்லைநகர் 11வது கிராஸ், வார்டு எண்.18 பெரியகம்மாலத்தெரு.

காலை 21.04.2021
 வார்டு எண்.26 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.46 பத்மாவதி அபார்ட்மெண்ட், வார்டு எண்.53 கோடாப்பு அங்கன்வாடி மையம், வார்டு எண்.50 குத்புஷா நகர், வார்டு எண்.1 சன்முகா பள்ளி, கஞ்சியம்மன் பள்ளி,  வார்டு எண்.38 கே.சாத்தனூர், வார்டு எண்.43 காஜா நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.9 வென்னீஸ் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 கிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.36 வரதராஜ பெருமாள் கோவில்,
 வார்டு எண்.41 கே.கே.நகர், இ.பி. காலனி, வார்டு எண்.57 ரோகினி அபார்ட்மெண்ட், வார்டு எண்.62 பாத்திமாபுரம் சர்ச், வார்டு எண்.63 சக்தி நகர்.

மாலை 21.04.2021
வார்டு எண்.46 எஸ்.பி.ஓ. காலனி, வார்டு எண்.3 தேவி பள்ளி, வார்டு எண்.57 சாலை ரோடு, வார்டு எண்.16 லஸ்கர் தெரு.
காலை 22.04.2021
வார்டு எண்.25 கீழபுதூர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.46 பார்ஷன் அபார்ட்மெண்ட், வார்டு எண்.52 திறந்தவெளி நூலகம், வார்டு எண்.19 ஜெயில் பேட்டை, வார்டு எண்.5 அம்மா மண்டபம், வார்டு எண்.1 மூலத்தொப்பு அபார்ட்மெண்ட், வார்டு எண்.37 புதுத்தெரு, வார்டு எண்.33 உஸ்மான் அலி தெரு, அங்கன்வாடி மையம், வார்டு எண்.10 பட்டர்வோர்த் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.7 நல்லி அபார்ட்மெண்ட், வார்டு எண்.30 பஞ்சாயத்து போர்டு அலுவலகம், வார்டு எண்.40 மதுரை மெயின் ரோடு எடமலைப்பட்டிபுதூர், வார்டு எண்.46 லோட்டஸ் கார்டன் அபார்ட்மெண்ட், வார்டு எண்.63 கைலாஷ் நகர், வார்டு எண்.
மாலை 22.04.2021
வார்டு எண்.3 வி.எஸ் மஹால், வார்டு எண்.56 தில்லைநகர் 10வது கிராஸ்.

மேலும் தகவலுக்கு

ஶ்ரீரங்கம் கோட்டம்- 7639511000, அரியமங்கலம் கோட்டம் -7639522000, பொன்மலை கோட்டம்- 7639533000 மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்டம்- 76395 44000 எண்ணகளில் தொடர்பு கொள்ளவும்.

உள்ளிட்ட மேற்கண்ட பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *