திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்41வது மாநில சப் ஜூனியர் கராத்தே போட்டி மே 17 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வெற்றி பெற்ற 2500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாநில போட்டியில் கலந்து கொண்டனர்.


இதில் வேலூர் மாவட்டம் 3 தங்கம் 4 வெள்ளி பதக்கம் வென்றனர்.
ஆதித்யகிருஷ்ணா, சாய்சரண் ,நவ்யா ஸ்ரீ ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர் ஜித்தேஷ் வெள்ளி பதக்கம் வென்றார்.

வேலூர் மாவட்ட கராத்தே சங்க தலைவர் ஷேக் அப்துல்லா அவர்களின் தலைமையில் மாணவர்கள் பங்கேற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த் துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision






Comments