திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவருவ சிலைக்கும் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞரின் திருவுருவ சிலைக்கும் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சவுந்தர பாண்டியன், பழனியாண்டி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பொருளாளர் துரைராஜ் மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் பகுதி செயலாளர்கள் கமல் முஸ்தபா, ராம்குமார், நாகராஜ், இளங்கோ, கனகராஜ், தொமுச குணசேகர்மற்றும் கழக நிர்வாகிகள் குமரவேல், வழக்கறிஞர் அந்தோணி,
கவுன்சிலர் கலைச்செல்வி, பவுல்ராஜ், தொண்டரணி அமைப்பாளர் மதனா, ராதாகிருஷ்ணன், முத்து பழனி, உத்தமர் சீலி ராஜேந்திரன், தஸ்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments