திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு பலர் பங்கேற்றனர். அப்போது டயர்களை உருட்டி நூதனமான போராட்டத்தை நடத்தினர்.
பின்னர் திருவரம்பூர் கடைவீதி பகுதியில் டயர்களை உருட்டி கொண்டு சிறிது தூரம் சென்றனர். அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் அதனை நகைப்புடன் பார்த்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments