திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

18 ஆய்வாளர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு பணியாற்ற வர்களும் பணி இடமாற்றத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.


கோட்டை கன்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையத்துக்கு புதிய ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn






Comments