நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் வாடுகளுடன் அதிமுக தலைமைக் கழகம் பட்டியலை வெளியிட்டுள்ளது.





இதில் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் 34வது வார்டிலும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவர்கலால் நேரு 20 வது வார்டில் போட்டியிடுகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments