திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகள் 5நகராட்சிகள் 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது .இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இன்று(01.02.2022) வரை வேட்பு மனுத் தாக்கல் செய்த விபரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு வெளியிட்டுள்ளார்.


வேட்புமனு தாக்கல் இறுதி நாள் : பிப்ரவரி 04
வேட்பு மனு பரீசலனை : பிப்ரவரி 05
வேட்புமனு வாபஸ் பெறும் நாள் : பிப்ரவரி 07
வாக்குப்பதிவு : பிப்ரவரி 19
வாக்கு எண்ணிக்கை : பிப்ரவரி 22
திருச்சி மாவட்டத்தில் இன்று (01.02.2022)வரை மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சிகளில் 82 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments