திருச்சி ஜங்ஷன் ரோடு பயன்படுத்தும் திருச்சி வாசிகள் மற்றும் பயணிகள் ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளின் தரம் குறித்து பாதுகாப்பு கேள்வி எழுப்பியுள்ளனர்.
பலவீனமான அடித்தளம் காரணமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இடித்ததில்மின்கம்பம் சரிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இந்த சர்வீஸ் சாலைகள் தினசரி மக்கள் மற்றும் பொது போக்குவரத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன ஞாயிற்றுக்கிழமை போலீஸ் வளாகத்திற்கு எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு டஜன் மின்கம்பங்கள் ஒன்றின் வாகனம் மோதியதில் மின்கம்பம் சாலையில் சரிந்து விழுந்தது பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இருப்பினும் மற்ற மின்கம்பங்களில் அடித்தளம் வரை அனைத்து சரியாக கட்டப்பட்டுள்ளதா இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுமா என்று குடியிருப்புவாசிகள் சந்தேகம் இருப்பின் எழுப்பியுள்ளனர்.
கம்பங்களை சரி செய்ய பயன்படுத்தும் கான்கிரீட் கலவையின் தரம் குறித்து எங்களுக்கு சந்தேகம் உள்ளது காங்கிரீட் தரையில் சரியாக செய்யப்படவில்லை என்று தோன்றுகிறது.
மின்கம்பங்களில் கேபிள்கள் கட்டப்பட்டிருப்பதால் ஒரு கம்பம் சேதமடைந்தால் பாதிப்பு வரிசையாக ஏற்படும் என பகுதிவாசிகள் தெரிவித்தனர்.மின்கம்பம் சரிவடைந்தது தொடர்ந்து மாநகர போக்குவரத்து போலீசார் சர்வீஸ் சாலையை சுற்றி வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடை செய்துள்ளனர்.
RoB மற்றும் சர்வீஸ் சாலைகளை நிர்வாகிகள் மாநில நெடுஞ்சாலைத்துறை இடம் மின் விளக்கு கம்பங்கள் தரத்தை ஆய்வு செய்ய பாதுகாப்பு தணிக்கை நடத்த பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
டெலிகிராம் மூலமும் அறிய…

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 03 February, 2022
 03 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments