திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்.
 திருச்சி மாநகரில் கல்லூரிகள், பள்ளிகள், மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் ஒரு சில சமூக விரோதிகளால் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்கப்படுவதாகவும், மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும் கிடைக்க பெற்ற தகவலின்பேரில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தனிப்படை போலீசாருக்கு மேற்படி போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்கும் சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு

 திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, அரியமங்கலம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் கண்காணித்து அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்த ஸ்ரீரங்கம் அரவிந்த,, வடக்கு காட்டூர் ஷெப்ரின் ஆகியோரை

 அரியமங்கலம் பகுதியில் கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1250 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்களை கைப்பற்றியும், கண்டோன்மெண்ட் முடுக்குபட்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் கார்த்திக்ராஜா, கல்லுகுழியை சேர்ந்த ஜெயராமன், கோகுல், செங்குளம் காலனி பிரவின்ராஜ் ஆகியோர்களை முடுக்குப்பட்டி பகுதியில் கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 200 போதை மாத்திரைகளை கைப்பற்றியும், மேற்படி 7 எதிரிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 மேற்படி எதிரிகளை கைது செய்ய உறுதுனையாக இருந்த தனிப்படை போலீசாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் நடவடிக்கை ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           31
31                           
 
 11 February, 2022
 11 February, 2022

Comments