தமிழக அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு, 2022- 2ம் பாகம் பிப்ரவரி 12 ம் தேதி முதல்-13ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டது. அதான் ஒரு பகுதியாக 13 ம் தேதியன்று திருச்சியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்பணிக்காக கிளியூர் மற்றும் கல்லணை என இரண்டு நீர்வள அமைப்புகள் திருச்சி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் தன்னார்வலர்களுடன் கைகோர்த்து வனத்துறை பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டது.


மொத்தமாக கிளியூரில் 73 பறவை வகைகளும் கல்லணையில் 29 பறவை வகைகளும் கண்டறியப்பட்டன திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments