நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 65 வார்டு உறுப்பினர்களுக்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சி சுப்பிரமணியபுரம் வீதிகளில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்த வேன் மூலம் பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார். பினனர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்……
எங்களது கூட்டணியில் திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார் என்பதை தமிழ்நாட்டின் முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பேட்டியளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments