நேற்றிரவு திருச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த விமான பயணிகளை விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நாச்சியார் முகமது யூசுப் (வயது 40 )என்ற பெண் பயணி தனது உடைமையில் 66 லட்சம் மதிப்புள்ள யூரோ,சிங்கப்பூர், ஓமன் உள்ளிட்ட வெளிநாட்டு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments