சமவெளியில் மிளகு சாகுபடியில் உள்ள நுட்பங்களை அறிந்து, அதிக லாபம் ஈட்ட ஒரு பொன்னான வாய்ப்பு
காவேரி கூக்குரல் வழங்கும் “சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே!” – கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி , வரும் 19ம் தேதி (19.06.22) அன்று வடகாடு, ஆலங்குடி புதுக்கோட்டை மாவட்டத்தில்நடைபெற உள்ளது.

சமவெளியில் மிளகு சாகுபடியின் சிறப்பம்சங்கள்: சமவெளியில் கூட அதிக மகசூல், ஊடு பயிர்களுள் அதிக வருமானம் தரக் கூடியது, பராமரிப்பது எளிது, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கிடையாது, “மிளகு என்னும் கருப்பு தங்கம் சாகுபடியில் மிளிரும் விவசாயிகளின் சூட்சுமங்களை அறிந்து அதிக லாபம் ஈட்டஒரு களப்பயிற்சி!

முன்பதிவு அவசியம்!
பதிவு செய்ய விரும்புபவர் https://forms.gle/LnfqcMstY6KdsLAF6
என்ற படிவத்தை பூர்த்தி செய்யவும், அல்லது 94425 90079 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..



            
            
            
            
            
            
            
            
            
            


Comments