திருச்சி தென்னூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் இன்று (05.07.2022) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை தில்லைநகர் அனைத்து பகுதிகள், கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள் காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர்காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு, மேற்கு பகுதிகள், புது மாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி ரோடு,
ரகுமானியபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் ரோடு, மேலப்புலிவார்டு ரோடு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரிய கடைவீதி, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, அல்லிமால் தெரு, கிலேதார் தெரு, சப் ஜெயில் ரோடு, ஹிதாயத் நகர்,
காயிதேமில்லத் சாலை, சின்ன-பெரிய செட்டித்தெரு, சின்ன-பெரிய கம்மாளத்தெரு, மரக்கடை, கூனி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது .

இதேபோல் வரகனேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், இன்று (05.07.2022) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மகாலட்சுமி நகர், தனரத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லுார், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பிஎஸ் நகர், பைபாஸ் ரோடு,
வரகனேரி, பெரியார் நகர், பிச்சை நகர், அருளானந்தபுரம், அன்னை நகர், மல்லிகைபுரம், கீழ்புதுார், படையாச்சி தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குளுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிநகர், வள்ளுவர் நகர், அண்ணாநகர், இளங்கோ தெரு , காந்தி தெரு, பாத்திமா தெரு, அன்புநகர்,
பென்ஷனர் தெரு, எடத்தெரு, ஆனந்தபுரம் , நித்தியானந்தபுரம், பருப்புக்காரத்தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO






Comments