திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெரும் செம்பட்டு சாத்தனூர் மின் பாதைகளில் நாளை (21.07.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதில் தங்கையாநகர், அன்பில் தர்மலிங்கம் நகர், முல்லை நகர், வசந்தம் நகர், குறிஞ்சி நகர், தென்றல் நகர், உடையான்பட்டி ரோடு, கல்யாணசுந்தரம் நகர், குளவாய்ப்பட்டி, காமராஜ் நகர், திருவளர்ச்சிபட்டி, காவிரி நகர், குடித்தெரு, தங்கையநகர், கே.சாத்தனூர், செட்டியபட்டி, பாரிநகர், டோபிகாலனி, ஓலையூர், EB காலனி, காருண்யாநகர், வயர்லெஸ் ரோடு, 
மன்னைநாராயணசாமி, அங்காளம்மன் தெரு, பசுமை நகர், சேலத்தார் நகர், VMPT நகர், செம்பட்டு, பயோநீர் இன்ஜினியரிங், சண்முகம் tannrey, மன்னைநாராயண தெரு, SBIOA பள்ளி, மொராய்சிட்டி, அய்மான் கல்லூரி, கலிங்கநகர், படுகை, அன்பிலார் நகர், வடுகப்பட்டி, கவி பாரதி நகர்,
எம்ஜிஆர் நகர், இச்சிகாமாளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY#
டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments