திமுகவின் 15-வது பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், திருவானைக்கோவில், உறையூர், தில்லை நகர், பொன் நகர், காஜாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள்
தேர்தலில் போட்டியிடுவர்களுக்கான விண்ணப்ப படிவம் திருச்சி தில்லை நகர் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் பொறுப்பாளர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில்,
மாநகர செயலாளர் அன்பழகன் முன்னிலையில், தேர்தல் ஆணையர் செல்வராஜ் பகுதி கழக நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
இதில் போட்டியிட ஏராளமானவர்கள் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO







Comments