திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (05.12.2022) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பெறப்பட்ட 1400 மனுக்களுக்கு 97 சதவீதம் தீர்வு கண்ட முசிறி காவல்துறை கண்காணிப்பாளர் யாஸ்மின் பணியினை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments