Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை (15.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரிய கோட்டத்திற்குட்பட்ட குறைந்த திறனுடைய மின் கம்பிகளை மாற்றி அதிக திறன் உள்ள கம்பிகளாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் மலைக்கோட்டை பிரிவுக்கு உட்பட்ட கீழ தேவதானம், இபி.ரோடு,

பட்டர்வத் ரோடு, கீழ ஆண்டார் வீதி, சங்கரன் பிள்ளை தெரு, தேவதான பகுதி மற்றும் டவுன்டேஷன் ஆகிய பகுதிகளில் நாளை (15.12.2022) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்

இதேபோன்று திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை (15.12.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் நகர், கீழ பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாழாடி,

T. வாலாடி, தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேல பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி எசனைகோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அலங்காநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லாபுரம், புதூர், உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை, சரவணாநகர், தேவி நகர், கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (15.12.2022) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *