டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் சிபிஎம் கட்சியினர் பிரதமர் மோடிக்கு பாடை கட்டி நேற்று சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Advertisement
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு மாநில விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,

நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 100 மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மோடிக்கு பாடைகட்டி நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 03 December, 2020
 03 December, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments