Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாவட்டத்தில் நாளை (21.09.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம் வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (21.09.2023)ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சிறுகாம்பூர் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களான மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக்குளம்,

கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவாம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ2 காரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியலநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (21.09.2023) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மண்ணச்சநல்லுார் மேற்கு மற்றும் டவுன் ஆகிய இரு பிரிவுகளுக்கு உட்பட்ட இடங்களான மூவாரம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையான்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகோட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், 

பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்கள்: புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பெட்டவாய்த்தலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (21.09.2023)ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூர்மேடு, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எ.ஸ். புதுக்கோட்டை, தேவஸ்தா னம், சிறுகமணி, நங்கவரம், பெருகமணி, கோட்டையர் தோட்டம், சோழவந்தான்தோப்பு, குமாரமங்கலம், திரு முருகன் நகர், குளித்தலை, காந்திபுரம், பொய்யாமணி, நச்சலூர். இனுங்கூர், சுக்காம்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாளம், மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (21.09.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

சிறுகமணி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (21.09.2023)ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பழங்காவேரி, வள்ளுவர் நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அனலை, திருப்பராய்த்துறை, எலமனுர், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளில் நாளை (21.09.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *