திருச்சி பஞ்சப்பூர் கிராமத்தில் டைடல் பார்க் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
வடிவமைப்பு பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை தொடர்பான டைடல் பார்க் அமைக்க அக்டோபர் 26க்குள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்க வேண்டும் என டைடல் பார்க் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள டைடல் பார்க்கில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் டைட்டில் பார்க்கின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சியிலும் டைடல் பார்க் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments