Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (03.10.2023) முதல் வரவேற்கப்படுகின்றன. 

நிபந்தனைகள் :

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்),

2. எந்த ஒரு காலத்திலும் பணி திரத்தரம் செய்யப்படமாட்டாது. 

3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

4. விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் (12.10.2023) வியாழக்கிழமை மாலை 5:00 மணி வரை.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.5. டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020.

தொலைபேசி எண் : 0431-2333112

1. விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவுத்தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.

2. விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *