திருச்சி மாவட்ட டாஸ்மார்க் (பொ) மேலாளர் விடுத்து உள்ள செய்தி குறிப்பில்…… திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 161 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதில் 105 மதுப்பான கடைகள் பார்களுடன் செயல்பட்டு வருகிறது. இதில் 51 மதுப்பான கடைகளுடன் இணைந்த பார்களுக்கு (மால் சாப் 5 தவிர்த்து ) இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.

அதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27ம் தேதி மதியம் 2 மணிவரை https://tntenders.gov.in.nicgep/app என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது கால நீட்டிப்பாக வரும் நவம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணி வரை வின்னப்பிக்கலாம் என (பொ)பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments