தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சிறுகனூர் 110 கி.வோ துணை மின் நிலையத்தில் நாளை (28.12.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், CR பாளையம், MR பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர்,

நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், PKஅகரம், GKபார்க், ரெட்டிமாங்குடி, கொளக்குடி கண்ணாக்குடி புஞ்சைசங்கேந்தி குமுளூர் மற்றும தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (28.12.23)

காலை 09:45 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும், பராமரித்தலும் திருவரங்கம் செயற்பொறியாளர், (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments