Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

இணையத்தை அசத்தும் யூடியூப், இன்ஸ்டா பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்ச்சி

திருச்சி மொராய் சிட்டியில் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி youtube மற்றும் instagram பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான Tribesubmit 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அயல்நாடுகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த Influencers வருகை தர உள்ளனர்.

VDart நிறுவன தலைவர் சித் அகமது, டாக்டர் சந்தோஷ் ஜேக்கப்,peppa foodiee,infrans view, idrisexplores,food impramation,tech feroz போன்ற பல முன்னணி தமிழக youtube பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது Student75 என்ற code யையும், பொதுமக்கள் sidd150 என்று code பயன்படுத்தி டிக்கெட்டில் சலுகைகளை பெறலாம் மேலும் விவரங்களுக்கு என்று எண்களை+91 9901965430 தொடர்பு கொள்ளலாம்.

டிக்கெட் முன்பதிவு செய்ய கீழுள்ள லிங்கை பயன்படுத்திக் கொள்ளவும் : TRIBE SUMMIT 2024 – TRICHY! – Paytm Insider https://insider.in/tribe-summit-2024-jan25-2024/event

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *