Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சொர்க்கவாசல் திறப்பு – அதிநவீன தொழில்நுட்பத்தில் உங்கள் Stv- ல் அதிகாலை முதல் நேரடி ஒளிபரப்பு!!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கத்தில் கடந்த 15.12.2020ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. 

இந்த 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியின் பெருவிழாவில்

முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை (25ம் தேதி ) அதிகாலை காலை 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மக்களின் உள்ளம் கவர்ந்த உள்ளூர் தொலைக்காட்சியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் Stv- HD தொலைக்காட்சியில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை அதிகாலை 3 மணி முதல் வீட்டிலிருந்தபடியே நம்பெருமாளை சிறப்பு நேரலையில் காணலாம்.

அலைவரிசை எண்கள் TAC TV – 162, TCCL – 163, SCV – 202, RAINBOW- 192, JAK – 121, JTBL – 986 ஆகிய செட்டாப் பாக்ஸ்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை நேரடியாக கண்டு களிக்கலாம். மேலும் உங்கள் TRICHY VISION மூலம் யூடியூப், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களிலும் நேரடியாக கண்டு மகிழலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *