திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து உறையூரில் வழியாக குழுமணி சென்ற பாதையில் ஒரு வீட்டில் உள்ள மர கிளைகள் அரசு பேருந்துக்குள் சிங்கியது. இதனால் அந்தப் பேருந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது குறுகிய சாலை என்பதால் இருபுறமும் வாகனங்கள் சென்ற நிலையில் வாகனம் வட்ட வாகனங்களுக்கு வழிவிட்ட நிலையில் அரசு பேருந்து நூல் மறக்கலை சிக்கியது.
இதனால் கண்ணாடி உடையும் சூழ்நிலை ஏற்பட்டது உடனடியாக அங்கிருந்தவர்கள் மரக்கிளையை அகற்றி அந்த பேருந்து செல்வதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று விடுமுறை நாள் என்பதால் மீன் மார்க்கெட்டிற்கு வரக்கூடியவர்கள் அதிக அளவு அந்த பகுதியில் பயணித்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
Comments