திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்பொழுது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தில் நேற்று (01.06.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடி 0 மி.மீ, லால்குடி 0 மி.மீ, நாத்தியார் ஹெட் 0 மி.மீ, புள்ளம்பாடி 0 மி.மீ,
மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு தேவிமங்கலம் 0 மி.மீ, சமயபுரம் 0 மி.மீ, சிறுகுடி 0 மி.மீ வாத்தலை அணைகட்டு 0 மி.மீ,
மணப்பாறை வட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை 2 மி.மீ, பொன்னியார் டேம் 0 மி.மீ

மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி 34.2 மி.மீ, மருங்காபுரி 11.4 மி.மீ,
முசிறி வட்டத்திற்கு உட்பட்ட முசிறி 0 மி.மீ, புலிவலம் 0 மி.மீ, தாத்தையங்கார்பேட்டை 0 மி.மீ,
ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு 40.5 மி.மீ,

திருவரம்பூர் வட்டத்திற்கு உட்பட்ட துவாக்குடி ஐஎம்டிஐ 37.2 மி.மீ,
துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி 7 மி.மீட்டர், தென்பரநாடு 0 மி.மீட்டர், துறையூர் 0 மி.மீட்டர்,
திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 5.6 மி.மீட்டர், விமான நிலையம் 36.5 மி.மீட்டர்

திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 4 மி.மீட்டர், டவுன் 1.3 மி.மீட்டர்
திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 179.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 7.49 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments