நாளை மறுநாள் (19.06.2024) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 110/33-11 கி. வோ தென்னூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர்காலனி, தென்னூர் ஹைவேஸ் ரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள்

புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் ரோடு, மேலபுலிவார் ரோடு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடை வீதி, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு,

மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளர்த்தெரு, காயிதேமில்லத் சாலை, பெரிய செட்டி தெரு, சின்னசெட்டி தெரு, பெரியகம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்கெட், தஞ்சை ரோடு, கல்மந்தை, கூனிபஜார் ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

33/11 கி.வோ. வரகனேரி துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P.நகர், விஸ்வாஸ் நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதிநகர், கலைஞர்நகர், ஆறுமுகப கார்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு வரகனேரி, பெரியார்நகர், பிச்சைநகர், அருளாணந்தத்தெரு, அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சி தெரு,

தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம்,கீழ்புதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுலம், பாரதிதெரு, வள்ளுவர்,நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமா நகர், பென்சினர் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம் புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு,
 பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் காத்தலும், திருச்சி நகரியம் செயற்பொறியாளர் பொறிஞர் K.A.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் காத்தலும், திருச்சி நகரியம் செயற்பொறியாளர் பொறிஞர் K.A.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           146
146                           
 
 
 
 
 
 
 
 

 17 June, 2024
 17 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments