Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

நாளை (13.09.2024) குளம் தூர் வாரும் பணி பூமி பூஜை

Rotary Club Of Trichy Honey Bees, Rotary Club of Trichy Next Gen இணைந்து நடத்தும் குளம் தூர் வாரும் பணி பூமி பூஜை நாள் : (13.09.24) காலை 9:30 மணி செங்களூர் ஊராட்சி குளத்தூர் தாலுகா, குன்றாண்டார் கோவில் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்

முன்னிலை : Rtn. AKS. Dr. K. Media Publicity officer 2024-2025 RID 3000

சிறப்புரை : Rtn. PHF.S.ரஞ்சித் வெள்ளையப்பன் Assistant Governor RID 3000

தலைமை : Rtn. சுபா பிரபு Chairperson, Major Donar Promotion Membership Retention RID 3000 Admin Joseph Eye Hospital, Trichy.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *