திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பொருட்டு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இதில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பல்கலைக்கழக பணியாளர்கள் பேட்டியிட்டனர். நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த தேர்தலில் பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சா.முத்துக்குமார் வெற்றி பெற்று புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். தலைவராக வெற்றிப் பெற்ற முத்துக்குமாருக்கு பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF






Comments