திருச்சி ஸ்ரீ வாசவி மஹாலில் மாபெரும் திருமண கண்காட்சி. வரும் சனி, ஞாயிறு திங்கள் ஏப்ரல் 12,13,14 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதில் திருமண நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் அமைய உள்ளது. நகைகள் புடவைகள் போட்டோகிராபர்ஸ் மேக்கப் ஆர்டிஸ்ட் பா அண்ட் சலூன் டிராவல்ஸ் மற்றும் பல. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகை ஃபரீனா ஆசாத் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார் அனுமதி இலவசம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments