விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகள் வாங்கியதில் முறைகேடு-திருச்சி மாவட்ட முன்னாள் வேளாண் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு.

விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக திருச்சி மாவட்டத்தின் முன்னாள் வேளாண் இணை இயக்குநர் ம.முருகேசன் (ஓய்வு) மற்றும் துணை இயக்குநர் பொ.செல்வம் (ஓய்வு) ஆகிய இருவர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments