திருச்சி மாவட்டம், துறையூர் அருகே புலிவலம் வனப்பகுதியில் திருச்சி முதல் துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், துறையூரிலிருந்து திருச்சி நோக்கி
சென்ற டாட்டா சுமோ காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணித்த சமயபுரத்தை சேர்ந்த பெண் ரவியா பேகம் நிகழ்விடத்தில் உயிரிழப்பு, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம், டாட்டா சுமோ கார் முழுவதும் நொறுங்கி சேதம், அனைவருக்கும்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புலிவலம் போலீசார் விசாரணை விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments