“மூவிங் மைண்ட்ஸ்” என்பது நாமக்கலில் இருந்து பெங்களூர் வரை வந்தே பாரத் ரயிலில் நடைபெறும் ஒரு தனித்துவமான 9 மணி நேர அறிவுப் பயணம்!தொட்டியம், கொங்குநாடு பொறியியல் மட்டும் கொழில்நுட்பக் கல்லூரியின் 250 மாணவர்கள் ஒரே நேரத்தில் ரயில் பயணத்தின் போது.
ஆப்டிட்யூட் டெஸ்ட், டெக்னிக்கல் சவால்கள், கம்யூனிகேஷன் அசெஸ்மென்ட், மாக் இண்டர்வியூக்கள் மற்றும் இரயில்வே துறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய Al தொழில் நுட்பங்களை கொண்டு தீர்வு காணல் போன்ற பல்வேறு சோதனைகளில் ஈடுபடுவார்கள்.
ஒவ்வொரு முக்கிய ரயில் நிலையத்திலும் புதிய சவால் விடுக்கப்படும், இது போட்டியை இன்னும் உற்சாகமாக மாற்றும்! முன்னாள் மாணவர்கள், HR நிபுணர்கள் மற்றும் டெக் எக்ஸ்பேர்ட்கள் நடுவர்களாக இருந்து, பங்கேற்பாளர்களை ரியல் டைமில் மதிப்பிடுவார்கள்.நிகழ்வின் சிறப்பம்சங்கள்:9 மணி நேரம் (ரவுண்ட் ட்ரிப்) – ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் புதிய சவால்!ரயில் நிலையங்கள் = போட்டி நிலைகள்!நாமக்கல்:
லாஜிக் & குவாண்டிடேட்டிவ்,சவால்கள்சேலம்: கோடிங் & டெக்னிக்கல் டிபகிங்,பெங்களூர்: HR & டெக் மாக் இண்டர்வியூக்கள்,திரும்பி வரும் பயணம்: கம்யூனிகேஷன் & கேஸ் ஸ்டடி ரவுண்ட் என்ன சுவாரசியம்?நகரும்லீடர்போர்டு-லைவ்ஸ் கோர் அப்டேட்ட ஸ்டேஷன்-பேஸ்டு சவால்கள்- ரயில் புறப்படும் முன் பணிகளை முடிக்க வேண்டும்!ரியல்-வேர்ல்டு சிமுலேஷன்ஸ் இண்டஸ்ட்ரி சூழ்நிலைகளால் ஈர்க்கப்பட்ட பிரச்சினைகள் பங்கேற்பவர்களுக்கு என்ன கிடைக்கும்?
அழுத்தத்தில் சிக்கலைத் தீர்க்கும் திறன்டெக்னிக்கல் & சாப்ட் ஸ்கில்ஸ் மேம்பாடுமுன்னாள் மாணவர்கள் & இண்டஸ்ட்ரி எக்ஸ்பேர்ட்களுடன் நெட்வொர்க்கிங் ரியல்-டைம் கருத்து & பெர்ஃபார்மன்ஸ் அனாலிட்டிக்ஸ்நிகழ்வுக்குப் பின் என்ன?+ “மூவிங்,மைண்ட்ஸ்”பெர்ஃபார்மன்ஸ், ரிப்போர்ட் (டிஜிட்டல்+வீடியோ)டாக்யுமெண்டரி பின்னணி சிக்கல் தீர்க்கும் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் & மென்டர்ஷிப் வாய்ப்புகள்!
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments