திருச்சியின் 112 வருடங்கள் பாரம்பரியமிக்க BG நாயுடு ஸ்வீட்ஸ் திருச்சியின் பாலக்கரை, ஸ்ரீரங்கம், பெரிய கடைவீதி, உறையூர், கருமண்டபம், குமரன்நகர், தில்லைநகர், மேலப்புதூர், நம்பர் 1 டோல்கேட், அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், கிராப்பட்டி, சுந்தர்நகர், சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களிலும்
திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளான லால்குடி மணப்பாறை துறையூர் போன்ற இடங்களிலும் இலட்சக்கணக்கான திருச்சி மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் செயல்பட்டு வருகிறது.
பெரம்பலூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய நகரங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இப்போது மதுரை மாநகரில் தங்களுடைய அடுத்த கிளையை நிறுவியிருக்கிறது.
சொந்தப் பண்ணைப் பாலில் இனிப்புகளை தயாரித்து தங்களுடைய சொந்தம் போலவே செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இன்று முதல் 11/03/2020 தூங்கா நகரம் மதுரையில் டவுன்ஹால் ரோடு பகுதியில் பிரம்மாண்ட திறப்பு விழாவை கொண்டாடியது.
நம் திருச்சி இனிப்புகளின் பெருமையை மதுரையிலும் எடுத்துரைத்திடவும் தமிழகம் முழுவதும் தங்களுடைய கிளைகளை நிறுவிடவும் TRICHY VISION சார்பாக வாழ்த்துக்கள்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           125
125                           
 
 
 
 
 
 
 
 

 11 March, 2020
 11 March, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments