மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் திறந்த வேனில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.


வீடு வீடாக நடந்து சென்றும் 23வது வார்டுக்குட்பட்ட செங்குளம் காலனி, பாலக்கரை பஜார், பூந்தோட்டம், பருப்புக்கார தெரு, கெம்ஸ் டவுன், எம்.ஆர்.நகர் குடிசை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது குடிசை வீட்டிற்க்கு சென்று ஏழை எளிய மக்களுடன் உணவு சாப்பிட்டு அவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU






Comments