ஆசியாவிலேயே ஓரறிவு ஜீவனுக்கும் பூங்கா அமைத்து பெருமைப்படுத்தும் நகரம் என்றால் அது திருச்சி தான். ஆசியாவிலேயே அமைந்துள்ள மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா என்றால் அது திருச்சி மாநகரில் தான் சேரும்.
Advertisement
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு தமிழகம் முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

Advertisement
தமிழ் புத்தாண்டான இன்று விடுமுறை நாள் என்பதால் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூங்காவிற்குள் முகக் கவசங்கள் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu




            
            
            
            
            
            
            
            
            
            


Comments