திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (26.06.2025) துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா அவர்கள் தலைமையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு
தினம் உறுதிமொழியினை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.இந்நிகழ்வில் துணை ஆணையர் திரு. க . பாலு , உதவி ஆணையர் திருமதி.சசிகலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Comments