முட்டை வீச்சு, மக்கள் பதற்றம் – பாலக்கரையில் கட்டுப்பாடின்றி கும்பல் அட்டகாசம் சிசிடிவி காட்சிகள்
போதையில் இருந்த இளைஞர்கள் சாலையில் ஒருவருக்கொருவர் முட்டை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். வீசப்பட்ட முட்டைகள் சுற்றியுள்ள வீடுகளிலும் பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
பாலக்கரை பகுதியில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடக்க, காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Comments