பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதல்வர நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.அவரை வரவேற்பதற்காக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்
அப்போது வந்திருந்த திமுக பிரமுகரின் விமான நிலைய நுழைவுப்பகுதியில் உள்ள தூணின் மீது மோதி கேமரா பொருத்துவதற்காக நிறுவப்பட்டிருந்த கான்கிரீட் தூண் இடிந்து சேதமடைந்தது. இதுகுறித்து விமான நிலைய ஆணையக் குழும அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, கடந்த 6-ம் தேதி கார் மோதி கேமரா பொருத்தப்பட் டிருந்த சிமென்ட் தூண் இடிந்து சேதமடைந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், கண் காணிப்பு கேமராக்கள் பொருத்து வதற்காக வைக்கப்பட்டுள்ள கான் கிரீட் தூண்களை அப்புறப்படுத்து வது குறித்து அதிகாரிகள் ஆலோ சித்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments