இன்று தமிழகத்தில் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு பல்வேறு தேர்வுமையங்களில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 55,450 ஆறு பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்
இதில் 45 ஆயிரத்து 961 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர் 9495 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே சரவணன் அவர்கள் நேரில் சென்று தேர்வு நடக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments