பாரத பிரதமர் அவர்களின் திருச்சிராப்பள்ளி வருகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகர எல்லைக்குள் 24.07.2025 முதல் 27.07.2025 வரை ட்ரோன்கள் மற்றும்
ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் அறிவித்துள்ளார்.
த்
Comments