திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நூல்களை கொண்டாடுவோம் என்ற நூலகர் தின விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்கலைக்கழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஆண்டுக்கு 12மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தை 11 மாதம் மட்டும் வழங்குவதைக் கண்டித்தும் பல்கலைக்கழக அனைத்துநிலை ஊழியர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments