திருச்சி டிக்கர்-கூலி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது, இதனை கொண்டாடும் வகையில் திருச்சி திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாடி வருகின்றனர்
திருச்சி சோனா மீனா திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கையில் பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக வருகை தந்து கூலி பேனருக்கு மலர் தூவி கொண்டாட்டம்
இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision
Comments