திருச்சி அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீவாரி எஸ்.எம் பேட்டரீஸ் (Srivari SM BATTERIES) நிறுவனம், தங்கள் கிளைக்குத் தேவைப்படும் பணியாளர்களைத் தேர்வு செய்ய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் அடிப்படை கணினி அறிவு கொண்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கும் வகையில் பில்லிங் (Billing) பணி காலியாக உள்ளது. இப்பணிக்கு மாதச் சம்பளமாக ரூ. 12,000 முதல் ரூ. 15,000 வரை வழங்கப்படும்.

மேலும், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் (2W Driving Licence) மற்றும் பேட்டரி பொருத்துதல்/பராமரிப்பு (Battery Installation & Service) பணிகளில் அனுபவம் உள்ள ஆண்களுக்கு டெலிவரி மற்றும் பேட்டரி டெக்னீசியன் (Delivery / Battery Technician) பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு மாதச் சம்பளமாக ரூ. 15,000 உடன் கூடுதல் ஊக்கத்தொகையும் (Incentive) வழங்கப்படும். இப் பணிகளுக்கான வேலை நேரம் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆகும். விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 9944944980 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments