திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் குணா என்பவர் இன்று பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி பேரணி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர் பணிச்சுமையால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments