திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்து 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சிறப்பாக பணி புரிந்தமைக்காக 723 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இதேபோல் மத்திய மாநில அரசுகளின் காப்பீடு திட்டத்தில் சிறப்பாக நோயாளிகளுக்கு சேவை புரிந்தமைக்கு காவேரி மருத்துவமனையின் இயக்குனர் அன்புச் செழியனுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சார்பாக வழங்கி கௌரவித்தார் மத்திய மாநில அரசுகளின் காப்பீடு திட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சைகளை அளித்த மருத்துவமனை காவேரி மருத்துவமனை என மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுத்து இந்த சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments