திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 25.08.2025 அன்று மொத்தம் 60.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரி மழைப்பொழிவு 2.53 மில்லிமீட்டராகும்.
லால்குடி தாலுக்காவில் அதிகளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக நந்தியார் தலை பகுதியில் 25.4 மில்லிமீட்டர், கல்லக்குடியில் 18.2 மில்லிமீட்டர், புல்லம்பாடியில் 9 மில்லிமீட்டர், லால்குடியில் 4.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. துறையூர் பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
இதனைத் தவிர, திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெரும்பூர், மணப்பாறை, மருங்காப்புறி, முசிறி, ஶ்ரீரங்கம், மணச்சநல்லூர் உள்ளிட்ட பல தாலுக்காக்களில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
திருச்சி மாவட்டத்தில் 60.8 மி.மீ. மழை பதிவு

Comments